கோசாலை... [ சிறுகதை ]
ப . தாணப்பன் .
ஓவியம் - என் . ஜமால்
கிருஷ்ணன் கோவிலோடு இணைந்த கோசாலை அது . மேலே தகரஷீட் வேயப்பட்டு கீழே சிமெண்ட்தளம் போடப்பட்டுருக்கும். பக்கத்தில் போர் போட்டு மோட்டார்பொருத்தப்பட்டுடேங்கில்தண்ணீர்நிரப்பிகீழேபிளாஸ்டிக்குழாய்மூலம்துப்புரவுசெய்யவசதியிருந்தது. எண்ணிக்கையில்பதினைந்திலிருந்துஇருபதுவரைஇருக்கும்பசுக்கள்..
தொலைவிலிருந்துகண்ணளவில்கண்டது. கிட்டத்தில்சென்றுஎண்ணவில்லை.அதனால்இதுகுத்துமதிப்பானஎண்ணிக்கைதான் அவைகள்வரிசையாகநிற்கவைக்கப்பட்டருந்தன.
அப்பொழுதுதான்நிறுத்திவைக்கப்பட்டிருக்கவேண்டும்.
பால்கறக்கக்கூடியநேரம். எழுந்தவுடன்தன்முதல்சிறுநீரைகழிக்கத்துவங்கினஅவை. ஹோமியம்எனச்சொல்லிநல்லதுகெட்டதற்குவாங்குவார்கள்எனசிறுதொட்டியில்சேமிக்கதுவங்கினர்அங்குசுத்தப்பணியி்ல்ஈடுபட்டிருந்தவர்கள்.
பால்கறக்கக்கூடியஆளுக்காகஅம்மா...அம்மாஎன்றழைத்துக்காத்துக்கொண்டிருந்தனபசுக்கள்.
எங்கும்சாம்பிராணிப்புகையின்வாசம். முன்பைப்போல்அத்தனைவாசம்இல்லைதான்என்றாலும்கம்யூட்டர்எனும்பெயரைத்தாங்கிவரும்சாம்பிராணியைவிடநல்லவாசமாகத்தான்இருந்ததுஅவை
பரப்பியபுகை.
"அதென்னடே... எந்தகம்யூட்டர்கிளாசுலசேர்ந்துகோர்ஸமுடிச்சதுசாம்பிராணி.? கம்ப்யூட்டர்சாம்பிராணிங்கீக.. பாயாசத்துலஏலக்காபொடிதூவனமாறிகரித்துகள்ளசாம்பிராணிபவுடரைத்தூவிமிஷின்ல்லபுடிச்சிவச்சிருக்கீக..மிஷின்சாம்பிராணின்னுதானடேசொல்லணும்.? எதுக்கெடுத்தாலும்கம்யூட்டர்?
இதுலகம்ப்யூட்டர்ஜாதகம்ன்னுவேற" என்றுஅப்பாஏளனம்செய்ததுகாதில்கேட்டுமறைந்தது.
எத்தனையோமழலைகள்மற்றும்முதிர்மழலைகளுக்குஜீவாதாரமாககிடைத்து
இன்னும்பசியாற்றிக்கொண்டிருக்கிறதுஇந்தஅமிழ்து. பால்என்றுஎவன்பெயர்வைத்தவன்அவனைத்தொழவேண்டும்.
என்றும்வற்றாதுசொரிந்துதருகின்றன. ஆனால்மொத்தத்தையும்நாம்தான்உறிஞ்சிகொள்கிறோம்.
மிஷினெல்லாம்வேறவந்துவிட்டது. மொத்தமாககன்றுக்குட்டிகுடிக்கக்கூடாதாம்.
தெவங்கிரும்ன்னுசொல்லுவாங்க. சிலசமயம்கன்றுஇறந்துபோனால்பாலைச்சொரியவைக்கவைக்கோல்பொதிந்துபோலியானகன்றுக்குட்டிஉருவம்செய்வதும்உண்டு.
அப்படிச்சுரக்கவைக்கவில்லையெனில்பசுவின்உயிருக்குஆபத்தாகிவிடுமாம்.
என்றைக்குவணிகச்சிறைக்குள்புகுத்தப்பட்டுபாக்கெட்டில்பால்அடைக்கப்பட்டதோஅன்றேதனியார்துறையினில்சிக்கிவியாபாரத்தைஅதிகமாக்கஎன்னவெல்லாம்செய்யஇயலுமோஅத்தனையும்செய்யத்துணிந்துவெகுஇலவாகஅரங்கேறிக்கொண்டிருக்கிறது. பசியாற்றும்இந்தஅமிழ்தில்தான்கலப்படமும்நடைபெறுகிறது.
யூரியா, சோப்புத்தூளையெல்லாம்கலப்படம்செய்துபாலைத்திக்காக்குகிறேன், நுரைப்புத்தன்மைகொண்டுவருகிறேன்என்றுதொடர்ந்துசெய்துகொண்டிருக்கிறார்கள்.
பாலினைஅதன்அடர்த்தியைக்கொண்டுவாங்கியபால்கூட்டுறவுசங்கம்இருந்த
காலங்கள்உண்டு. அடர்த்தியைஅளவிடபால்மானியினைஉபயோகிப்பர். கண்ணாடியாலானசிறியகுழாய்,
அதன்அடியினில்காரீயத்துண்டுகள், அவைவெளிவராமல்இருக்கஅரக்குகொண்டுஅதனைமூடியிருப்பர்.
மிதத்தல்விதியின்அடிப்படையினில்அடர்த்தியைக்காண்பர். அடர்த்திகுறைவென்றால்வாங்கமறுத்தகாலமும்இருந்திருக்கின்றது. சிலவகைமாடுகளில்கொஞ்சம்நீர்ப்புத்தன்மைஇருக்கவாய்ப்புண்டு. எனக்குவிபரம்தெரிந்தசிறுவயதினில்அடர்த்திகுறைவென்றுவாங்கமறுத்த
பொழுது மாடு, கன்னுவச்சிருந்தஒருஅம்மாகொடுக்கவழியின்றிஓடையில்கொட்டியவருத்த நாட்கள்நினைவுக்குவருகிறது.
ஆனால்இப்பொழுதெல்லாம்எந்தத்தரமும்பார்க்கப்படுவதில்லை. பேணப்படுவதும்இல்லை. அதனாலேபாக்கெட்டில்பால்விதவிதமானபெயர்களில்கிடைக்கின்றது.
ஹேய்....!!ஹேய்..!! க்கூம்...!! இந்தாரு....!ம்ம்.. !!போ...எனகந்தன்பைக்கில்பத்திக்கொண்டுபோனான்காறாம்பசுக்களை
சாலைகளில்ஓரமாகவும், நடுவிலும்படுத்திருந்தவைகளையும்எழுப்பி. அங்குமிங்கும்லேசாகதலையசைத்துக்கொண்டேகழுத்தில்மாட்டப்பட்டிருந்த
மணியினால்தொடர்மணியோசைஎழுப்பியவாறுஅவைஅசைந்துகொண்டே சென்றுகொண்டிருந்தன . பொதுவாகஅவைகளுக்குதம்வீடுகள்நன்குதெரியும். அந்திசாயும்நேரத்தில்அவைகளைசத்தம்காண்பித்துஒன்றாககுழுமியிருக்க
வைத்தாலேபோதும்.. தாமாகவேஇருப்பிடம்வந்துசேரும். அதெல்லாம்ஒருகலை.. இந்தவாத்தியார்கள்சொல்றமாதிரிமாடுமேய்க்கிறதென்பதுஅத்தனைஎளிதுகிடையாது.
எண்ணிக்கையில்தவறவிடாது, கூட்டத்தைவிட்டுவேறெங்கும்சென்றுவிடாதுஅதேநேரம்மேய்ச்சல்நிலத்தில்
நன்குமேய்ந்துகொள்கி்றனவாஎனப்பார்த்து, சாணம்எவ்வாறுஇடுகின்றது,
சிறுநீர்எவ்வாறுகழிக்கின்றது, எவ்வாறுநடக்கின்றது.,
என்பதையெல்லாம்ஒவ்வொன்றிற்கும்மனதினில்நன்குஇருத்திஅதன்படிஅவைகளைவழிநடத்திச்செல்லவேண்டும்.
ஐப்பசி, கார்த்திகைதொடர்ந்துஅடைமழைஎன்றுசொல்வதுமாதிரிகிட்டத்தட்ட பத்துபதினைந்துவருடங்கள்கழித்துஇப்படிமழைவிடாதுபெய்தது.
கண்மாய்கள்குளங்கள்நிரம்பிவழிந்துமறுகால்பாய்வதைபார்த்துஎவ்வளவு நாட்கள்ஆகின்றன.
அருகேஇருக்கும்கிராமங்களில்இருந்துமக்கள்குடும்பத்துடன்வந்துகுதூகலமாய்குளித்துச்செல்கின்றனர்.
சேட்டைக்காரபசங்கடைவ்அடித்துகுதித்துமகிழ்ந்துநீராடிக்கொண்டிருக்கின்றனர்.
சின்னபசங்கமறுகால்பாய்கின்றஇடத்தில்சம்மணமிட்டுஅமர்ந்துதண்ணீரில்கைகளைவைத்துஅடித்துஅடித்துவிளையாடிமகிழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
கந்தனுக்குஅப்படிஒன்றும்பெரியஎண்ணிக்கையில்எல்லாம்மாடுகள்கிடையாது. ஆறுமாடுகள்அவ்வளவே.ஆறுமாசத்துக்குமுன்னாடிவாங்கினமாடுஒன்று
ஈனுனதினால்ஐந்திலிருந்துஆறாகஆனது. முன்பெல்லாம்சினைப்படுத்தகாளைமாடுவைத்திருப்பவரிடம்கொண்டுபோய்விடவேண்டும்.
தொழுவம்எனப்படும்சிறுமைதானத்தில்அவைகளைஆஜானபாகுவானமனிதர் சேர்க்கவைப்பார்.
பெரும்பாலும்ஒதுக்குப்புறத்தில்வைத்தேஇவைகளைஅரங்கேற்றுவர். சின்னப்புள்ளைகள்கண்ணுலபடக்கூடாதுன்னுஅவ்வளவுநெறிமுறைஇருந்த காலம்..
தஸ்குபிஸ்குன்னுஆங்கிலத்தில்வீட்டில்இதுபோன்றவைகளைவந்துதரும் சேனல்கள்இல்லாதகாலம்.
சரிஎல்லாந்தெரிந்துவிட்டுப்போகட்டும்எனநடுவீட்டினில்என்றுஇவை வந்தனவோஅன்றேஅனைத்தும்திறந்தமடமாகிப்போனது.
அதைபோலசினைப்படுத்தரொம்பவும்மெனக்கெடவேண்டியஅவசியமுமில்லை. நேராமாட்டுஆஸ்பத்திரிக்குகூட்டிப்போகணும், சினைஊசிபோடணும்.
அவ்வளவுதான்..இப்படியேபோட்டுபோட்டுநம்மநாட்டுமாடுகளினைகொஞ்சம்கொஞ்சமாகஇழந்திட்டுநிற்கிறோம்.
நாலுமணிக்குதமதுமாடுகளைத்தேடிசத்திரம்முக்கிற்குவந்தான்கந்தன். புதுசாவிரிவுபடுத்தப்பட்டஇடமென்பதாலும்தங்கநாற்கரசாலைக்குஅருகாமை
என்பதாலும்எப்போதும்கொஞ்சம்கூட்டம்அங்கேநிறைந்துஇருக்கும்.
கந்தன்வீட்டுபொறவாசலில்கூரைவேயப்பட்டதொழுவம்இருந்தது. ஆறுமாடுகள்என்பதால்கொஞ்சம்கஷ்டப்பட்டுதான்படுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.
நின்றுகொண்டிருக்கும்போதுஒருசின்னஆள்போய்வரஇடைவெளிஉண்டு.. தொடர்மழையினால்தொழுவம்முழுவதும்நனைந்துநசநசவென்றுஇருந்தது. ரெண்டுமூணுநாளாஅங்ககட்டிப்போட்டிருந்ததுலதொடர்ந்துஅம்மா அம்மாவென கத்திக்கொண்டிருந்தனஅவை.. நசநசன்னுகிடக்கிறஇடம்தான்காரணம்என்றுநன்குதெரியும்.
வீடேஇப்படித்தான்நசநசன்னுஇருக்குஎத்தனைசாக்குபோட்டாலும்சீக்கிரம் ஈரமாகிவிடுகின்றது.
பழங்காலத்துவீடுஎன்பதால்சுவர்முழுக்கநீர்பூத்துஇருந்தது. இதுலஇந்தமாடுகளைஎங்கேகொண்டுபோய்கட்ட.? பேசாமஅவுத்துவிட்டால்என்னஎண்ணத்தோன்றியதுகந்தனுக்கு.
அதற்குதகுந்தாற்போல்பஜாருக்குபோகும்போதுமாடுகள்ரோட்டுஓரமாபடுத்து இருப்பதைக்கண்டான்..
என்றைக்குஅதனைக்கண்டானோஅன்றிலிருந்துமாடுகளைதொழுவத்தில்கட்டுவதைத்தவிர்த்தான்கந்தன். அவைகள்வெளியேரோட்டுஓரமாக, மையமாகபடுத்துக்கொள்ளத்துவங்கின.
அந்தரோட்டுச்சூடுஅவைகளுக்குஇதமாகஇருந்திருக்கவேண்டும். அதனால்தொடர்ந்துஅங்கேயேவந்துமுகாமிடத்துவங்கின. கூடவேநிறையமாடுகள்இருப்பதால்கந்தனும்இவைகள்இங்கேதான்இருக்கும்
என்றநம்பிக்கையில்திரிந்துவந்தான்.
பாதித்தூக்கக்கலக்கத்தில்வந்துபத்திக்கொண்டுபோனதால்எண்ணிக்கையில்ஒன்றைவிட்டிருந்தான். வீட்டிற்குஅருகேசென்றபின்தான்அதுதெரிந்தது. அதுபழையமாடுஎன்பதால்தானாகவந்துவிடும்என்றஎண்ணம்அப்போது
தோன்றியது. மனைவிவள்ளியும், அம்மாகாந்திமதியும்வந்திரும்தானேஎனமீண்டும்மீண்டும்கேட்டதனால்சற்று
கலவரமாகிப்போனான்கந்தன். என்னசெய்வதென்றுபரிதவித்துக்கொண்டேமுதலில்வந்தமாடுகளிடம்பாலைக்
கறந்தான். மனைவியிடமும்அம்மாவிடமும்இருக்கின்றமாடுகளுக்குதண்ணீர்காட்டுங்கள்
எனச்சொல்லிமீண்டும்தன்பைக்கைஎடுத்துக்கொண்டுஎஞ்சியஒற்றைமாட்டை கண்டுபிடிக்ககிளம்பினான்.
ஏய்கந்தா.!.எங்கப்பாஇப்படிஅவரசமாபோறேன்னுகேட்டபக்கத்துவீட்டுமணியிடம்தன்மாடுஒன்றைக்காணததைநின்றுகொண்டேசொல்லிவிட்டுவிரைவாகவண்டியைக்கிளம்பினான்.
மற்றமாடுகள்படுத்திருந்தஇடத்தைநெருங்கிபோய்பார்த்தான். மற்றஆட்களின்மாடுகளையும்மொத்தமாகஅங்கேகாணவில்லை.
செய்வதறியாதுதிகைத்துஅங்குமிங்கும்பைக்கில்போய்வந்தான். பக்கத்துடீக்கடையில்வண்டியைநிறுத்திஇங்கேகருத்தநிறமுள்ளமாடுஏதேனும்போனதாஎனகேட்டக்கொண்டிருக்கும்போதுநேற்றைக்குஇரவுபேருந்தைவிட்டு
இறங்கிநடந்துவரும்போதுமாடுஒன்றுரோட்டின்குறுக்கேநின்றுகொண்டிருந்ததுதெரியாமல்கார்ஒன்றுலேசாகத்தட்டிச்சென்றதைக்கண்டதாகக்கூறினார்
டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தஒருவர். ஆனாஅடிஒன்றும்பலமாகஇல்லை.
அங்கஅந்தபெட்ரோல்பங்க்பக்கத்துலபோய்ஒருபார்வைபார்த்துவிட்டுவாருங்கள்என்றார்அவர்.
அங்கேவிரைந்துசென்றகந்தன்மாட்டைக்காணாததால்மீண்டும்பரபரப்பாகிஎன்னசெய்வதென்றுதெரியாதுநின்றுகொண்டிருந்தான். அவனதுதேடுதல்வேட்கையைநன்குபுரிந்துகொண்டமாதிரிஅவனதுபைக் புகையினைஉமிழ்ந்துகொண்டிருந்தது.
மீண்டும்அந்தடீக்கடைக்கேபோவதெனதீர்மானித்துவண்டியைத்திருப்பினான்.
இப்போதுநேற்றுமாட்டைக்கண்டதாய்சொன்னஅந்தநபர்கடையைவிட்டு
போயிருந்தார். அந்தடீக்கடையில்பேப்பர்வாசித்துக்கொண்டிருந்தஒருவர்ரோட்டில்நின்றுகொண்டோபடுத்துக்கொண்டோ,
சுற்றித்திரிந்துகொண்டோஇருக்கும்மாடுகளைபிடித்துகோசாலையில்கொண்டுபோய்விட்டுவிடகலெக்டர்ஆணையிட்டிருப்பதாகசெய்தியினைஉரக்கப்படித்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுதுஅங்குவந்துசேர்ந்தஒருவர்என்னகாலையிலேயேஆரம்பிச்சிட்டாங்களா..?!
பாவம்..!! அந்தவாயில்லாஜீவன்கள்.. இப்படியாஅடிமாட்டுக்குகொண்டுபோவதுஎனவருந்திச்சொல்லிச்சென்றார். கந்தன்அவரைப்பிடித்துஎந்தப்பக்கமாகசென்றார்கள்எனவினவினான். நாற்கரசாலைஆரம்பத்தில்கண்டதாகக்கூறிச்சென்றார்.
கந்தனுக்குகுழப்பம்மேல்குழப்பமாகஇருந்தது. அடிமாட்டிற்குதெரியாமல்களவாடிக்கொண்டுசென்றிருப்பார்களா.?
கோசாலைக்குகொண்டுசென்றிருப்பார்களா.? எனபதற்றத்துடன்வருந்திக்கொண்டிருக்கும்போதுதன்னுடையமாட்டையும் காணவில்லையெனகண்ணனும்அங்குவந்துசேர்ந்தான்..
கந்தன், கண்ணனிடம்சரிவாருங்கள்கலெக்டர்அலுவலகம்சென்றுநடந்தததைவிசாரிப்போம்எனச்சொல்லிஅழைத்துச்சென்றான்.
நேற்றேபோட்டஅதிரடிஉத்தரவுமற்றும்சொன்னதைசெய்யாமைக்காககடிந்து
கொண்டதன்விளைவாகஇன்றுஒருஐந்துமாடுகளைஅவரசம்அவசரமாகபிடித்துகோசாலையில்வி்ட்டுவந்திருந்தனர்துப்புரவுப்பணியாளர்கள். அவர்கள்அங்கேஒருவிதபயத்துடன்நின்றுகொண்டிருந்ததுஅதனைதெளிவாகக்காட்டியது.
அதில்ஒருவன்இன்னைக்குஎன்னவசவப்போறாகளோதெரியவில்லைஎன புலம்பிக்கொண்டிருந்தான்.
அவர்கள்அருகேசென்றுகந்தன்மெதுவாகபேச்சைத்துவக்கினான். எங்கிருந்துமாடுகளைகொண்டுசென்றீர்கள்.? எத்தனைமாடுகள்.?
எங்கேகொண்டுகட்டிவைத்திருக்கிறீர்கள்என்றுஅடுக்கடுக்காகஆனால்அவர்கள்கோபமுறாதவாறுமெலிதாகக்கேட்டுக்கொண்டிருந்தான்.
கண்ணனும்அவனுடன்சேர்ந்துகேட்பதுபோல்முகபாவனையோடுநின்று கொண்டிருந்தான்.
எதுக்குஇதையெல்லாம்நீங்ககேக்கீக.? உங்களுக்குஅதைதெரிஞ்சுஎன்னஆவப்போவுதுன்னுசொன்னஉடனே.. இப்படிசத்திரம்முக்குலபடுத்துகிடந்தஎம்மாட்டைகாணோம்என்றான்கந்தன். உடனேதன்னுடையஒருமாட்டையும்காணவில்லையென்றான்கண்ணன்.
ரெண்டுகருத்தமாடு, ரெண்டுசெவலை, ஒருயொருவெள்ளைமாடுஇவ்வளவையும்இப்பத்தான்கிருஷ்ணன்கோவில்லகொண்டுவிட்டுவந்தோம்என்றார்கள்அவர்கள்.
பதறிப்போய்எப்படிகோயில்லபோய்கேட்கணும்.? கேட்டஉடனேதந்துவிடுவார்களாஎன்றார்கள்கந்தனும்கண்ணனும்.
அதெல்லாம்தங்களுக்குத்தெரியாதெனச்சொல்லிஆணையரைபத்துமணிக்கு மேல்பார்த்துக்கேளுங்கள்என்றார்கள்அவர்கள்.
ஆணையர்வரும்வரையினில்சாப்பிடக்கூடஇல்லாமல்காத்திருந்தனர்கந்தனும்
கண்ணனும். எந்தகவர்மென்ட்ஆபிசிலவேலைநேரத்துக்குகரெக்ட்டாஆபிசருங்க வந்திருக்காங்கஎன்றுஉரக்கச்சத்தம்போட்டுக்கொண்டேசென்றுகொண்டிருந்தார்ஊதாபேண்ட்போட்டநபர்ஒருவர்.
இடையில்கந்தனின்வீட்டம்மாசெல்பேசியில்அழைத்துவிபரம்கேட்க, நடந்தனவற்றைஅப்படியேசொன்னான்கந்தன். கோயில்தானேங்க.. நேராபோய்கோயில்லஅவங்கிட்டகேட்டுகூட்டியாந்திரவேண்டியதுதானே என்றாள்வெள்ளந்தியாக..
பதில்சொல்லவழியில்லாமல்மௌனமாகநின்றான்கண்ணன்.
பதினோருமணிக்குஆணையர்வந்தவுடன்பரபரப்புமுடிந்துபன்னிரெண்டு
மணிவாக்கிலேஇவர்களுக்குபார்க்கவாய்ப்புகிடைத்தது. இப்படிரோட்டுலபடுக்கவைக்கஎதுக்கைய்யாநீங்கெல்லாம்மாடைவளர்க்கீங்க.?
அவைகளைலாரிக்காரன்எவனாவதுஅடிச்சுப்போட்டுப்போனாஎன்னய்யாஆவுறது.? அவைகள்அங்கனயேரோட்டஅடைச்சுகிட்டுபடுத்துகிடந்தாடிராபிக்காவுமில்லா.?
அதைஎவம்ய்யாக்ளியர்பண்றதுன்னுபிடிபிடின்னுபிடித்துதிட்டித்தீர்த்தார்ஆணையர்.
தலைகவிழ்ந்துகிடந்தனர்கந்தனும்கண்ணனும்.
சரி..! அந்தபச்சைசெல்லானைநிரப்பிஆளுக்குமூவாயிரம்பணத்தைக்கட்டிரசீதுவாங்கிட்டுவாங்க..
அதைக்கொண்டுபோய்கொடுத்ததும்மாட்டைவிடச்சொல்கிறேன்என்றார் ஆணையர்.
கொஞ்சம்பணத்தைகுறைத்துக்கொள்ளுங்கள்என்றுகேட்கஇயலாதவாறுதிட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்அவர்.
திடீரெனமூவாயிரத்துக்குஎன்னசெய்யஎனசிந்தித்துக்கொண்டிருந்தான்கந்தன். புண்ணாக்கு, தவிடுவாங்கவைச்சிருக்கும்ரூவாரெண்டாயிரத்தைநெருங்கிவிடும்.
மீதிஆயிரத்துக்குவழிபாக்கணும். வீட்டம்மாகிட்டஇருந்தாவேறெங்கும்அலையவேண்டியிருக்காதுஎன்றுஎண்ணினான்.
ஸ்கூல்பீஸூக்குவைத்திருந்தஆயிரத்துஐநூறில்முன்னூறைகையில்வாங்கிவைத்துக்கொண்டுமொத்தத்தையும்கொடுத்தாள்.
இருநூறைசுற்றுக்கிரகங்களுக்குஅழுதுவிட்டுமூவாயிரத்தைகட்டிரசீதுபெற்றுகோசாலைநோக்கிசெல்லலானான்கந்தன்.
செயற்கைமேளச்சத்தம்ஒலிக்க, மந்திரங்களைஓதிக்கொண்டுபட்டர்ஒருவர்உச்சிகாலபூஜைமுடித்துகோவில் நடைசாத்ததயாரானார்.
பூஜைமுடிந்துவந்தஉடன்பணம்கட்டியரசீதைகாட்டிமாட்டைக்கொண்டுசெல்ல வந்திருப்பதாகவும்எங்குபோய்கூட்டிச்செல்லவேண்டும்என்றுகேட்டான்கந்தன்
. அம்மாஎன்றழைக்கும்அவனதுமாட்டின்குரல்அருகேகேட்டது.
தம்பீ.!!
"நான்சொல்றேன்னுதப்பாநினைக்கப்படாது. கோசாலையில்விட்டமாட்டைகூட்டிட்டுபோர்ரதுஅவ்வளவாநல்லதாப்படலை.
அப்புறம்உங்கசௌகர்யத்தைப்பார்த்துக்கோங்க" என்றுசொன்னார்அந்தப்பட்டர்.
வள்ளிக்குபோனைப்போட்டுஇப்படிஒருஐயர்சொல்லிட்டுப்போறாரேஎன்ன
செய்யன்னுகேட்க, இந்தாஅத்தைகிட்டகொடுக்கேன்என்றுகாந்திமதியிடம்போனைக்கொடுத்தாள்.
அவருசொன்னாசரியாதாம்ய்யாஇருக்கும். அதுஅங்கனயேஇருக்கட்டும்நீவந்திருய்யாஎன்றாள்.
போனைவாங்கியவள்ளிமூவாயிரத்தையும்கட்டிட்டீயளான்னுகேட்டுவிட்டுநம்மமாட்டையாவதுபாத்தீயளான்னுகேட்ககந்தன்கண்களில்கண்ணீர்பெருக்கெடுத்துவந்தது..
சற்றுநேரம்கோயில்சுவற்றில்சாய்ந்துகொண்டுசெய்வதறியாதுகண்ணீர்சிந்திக்கொண்டிருந்தான். கொஞ்சநேரம்கழித்துஆசுவாசமானபின், கோசாலைசென்றுஅங்குமாடுகளையெல்லாம்பராமரிக்கும்தொழிலாளர்களிடம்ரெண்டுவேளைகழனித்தண்ணிகாட்டிடுங்க..
அப்புறம்செயற்கைபுண்ணாக்கெல்லாம்வைச்சிராதீங்க
திங்காது. பருத்திக்கொட்டையஅரைச்சுவைச்சீங்கன்னாரொம்பவிரும்பித்திங்கும். பால்கறக்கும்போதுகொஞ்சம்மொரண்டுபிடிக்கும். அதுக்குன்னுஉடனேஅடிச்சிராதீங்க..
மெதுவாபொறமுதுகதட்டிக்கொடுத்திட்டேஇருந்தீகன்னாசாந்தமாயிடும். ஈசியாபாலைக்கறந்திரலாம்ன்னுசொல்லிசின்னப்புள்ளமாதிரிகுலுங்கிகுலுங்கிஅழுதான்.
அவர்கள்அவன்கையப்பிடித்து, முதுகைத்தடவிஆறுதல்சொல்லிமாட்டைஒருதரம்வந்துபாத்திட்டுப்போங்கன்னுசொல்ல..கந்தன்மேலும்மனசுடைந்துஅழுதுகொண்டேகோசாலையைவிட்டு விரைவாகவெளியேவந்தான்.
அம்மா...!அம்மா..! என அந்தகருத்தமாடுதொடர்ந்துஅழைத்துக்கொண்டேயிருந்தது.
------------------------------------------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக